+2 முடித்த மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தேர்வு | கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி
விஜயலட்சுமி பழனிச்சாமி அறக்கட்டளை மற்றும் நேரு யுவகேந்திர சங்கதன்
(Ministry of Youth Affairs and Sports)
இணைந்து கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி நடத்தும் KIT SCHOLARSHIP TEST 2019 .(Ministry of Youth Affairs and Sports)
இந்த வருடம் +2 முடித்த மாணவர்களுக்கான (2018-19 ) scholarship exam வரும் 06.04.2019 மற்றும் 07.04.2019 அன்று கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது
இதன் வாயிலாக திறமையான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விஜயலட்சுமி பழனிச்சாமி அறக்கட்டளை மூலம் சுமார்
5 கோடி ரூபாய் , SCHOLARSHIP TEST மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது .
KIT SCHOLARSHIP TEST 2019 க்காண கேள்விகள் Physics,Chemistry,Maths மற்றும் Current Affairs யிலிருந்து 40 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும் .
தேர்வு நேரம்: 1 மணி நேரம்
இந்த தேர்வு எழுதுவதற்கு 1800-123-2750 என்ற எண்ணிற்கு Missed Call கொடுக்கவும் ,மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் :
9965590035 | 9965590056 | 9894024220
visit: www.kitcbe.com
Comments
Post a Comment