+2 முடித்த மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தேர்வு | கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி

விஜயலட்சுமி பழனிச்சாமி அறக்கட்டளை மற்றும் நேரு யுவகேந்திர சங்கதன்
(Ministry of Youth Affairs and Sports)
இணைந்து கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி நடத்தும் KIT SCHOLARSHIP TEST 2019 .

இந்த வருடம்  +2 முடித்த மாணவர்களுக்கான (2018-19 ) scholarship exam  வரும் 06.04.2019 மற்றும்  07.04.2019 அன்று கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது
இதன் வாயிலாக  திறமையான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு  விஜயலட்சுமி பழனிச்சாமி அறக்கட்டளை மூலம்  சுமார்
5 கோடி ரூபாய் , SCHOLARSHIP TEST மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது .

KIT SCHOLARSHIP TEST 2019 க்காண கேள்விகள் Physics,Chemistry,Maths மற்றும் Current Affairs யிலிருந்து 40 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும் .
 தேர்வு நேரம்: 1 மணி நேரம்



இந்த தேர்வு எழுதுவதற்கு  1800-123-2750 என்ற எண்ணிற்கு Missed Call கொடுக்கவும் ,மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் :
 9965590035 | 9965590056 | 9894024220 

Comments

Popular posts from this blog

project expo -ECE

அதிக முதலீடு பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில் பிளிப்கார்ட்க்கு 3ம் இடம்!​